அத பெருசாக்கச் சொன்ன இயக்குனர்…! அட கொ டு மை யே வாய்ப்புக்கு இப்படி எல்லாமா க ண் டி ஷ ன் போடுவாங்க…?? விஜயின் ரீ ல் தங்கைக்கு நடந்த ஷா க் கி ங் ச ம் ப வ ம்…!!!

சினிமா

ந டிகை சரண்யா மோகன் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி தனுஷ் நடிப்பில் வெளியான யா ர டி நீ மோ கி னி என்ற படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்ததன் மூலமாக பிரபலமானார் ந டிகை சரண்யா மோகன்.

அதன் பின்னர் ஓரிரு படங்களில் கதாநாயகியாக க ள மி ற ங் கி நடித்திருந்தார். அதில் சொல்லக்கூடிய வெற்றியை பெற்ற ஒரு படம் தான் வென்னிலா க ப டி கு ழு படம். இந்த படத்தின் ஆ டி ஷ னு க் கா க சென்றபோது இவருக்கு உயரம் உடல் எடை குறைவாக இருக்கிறது அதிகரித்து வாருங்கள் என கூறியுள்ளார் இயக்குனர். உடல் எடையை கூடலாம் ஆனால் உயரத்தை எப்படி கூட்டுவது என வாய்ப்பு வேண்டாமென வந்துவிட்டாராம்.

பின்னர் இயக்குனர் யா ர டி நீ மோ கி னி படடத்தினை பார்த்துள்ளார். அதில் அவரது நடிப்பு பிடித்துப்போகவே, உயரம் ஒன்றும் பி ர ச் னை யி ல் லை என்று கூறி படத்தில் நடிக்க ஒ ப் ப ந் த ம் செய்யப்பட்டாராம் சரண்யா மோகன். இந்த படமும் சரண்யா மோகனுக்கு ஒரு பிரபலத்தை கொடுத்த படமாக மாறிவிட்டது. இதை பேட்டியொன்றில் சரண்யா மோகன் தெரிவித்துள்ளார்.

பின்னர் விஜயுடன் வே லா யு த ம் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் சரண்யா மோகன். தற்போது திருமணத்துக்கு பின் உ ட லெ டை கணிசமாகி கூடிவிட்டதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம் சரண்யா மோகன். இந்நிலயில் தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில வை ர லா க ப ர வி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.