அட வரலக்ஷ்மி சரத்குமாரின் தங்கை இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு இந்திய நடிகை ஆவார். போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த நடனக் கலைஞராக அறிமுகமானார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.சரத்குமாருக்கும், சாயாவிற்கும் வரலக்ஷ்மி மூத்த மகள்.
இதன்பின் இருவருக்கும் பூஜா எனும் மகள் பிறந்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் தனது தாய் சாயா மற்றும் தனது தங்கை பூஜா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க .