விஜய்யோட நடிச்சா இப்படி தான் நடிப்பேன்…! அ டம் பிடிக்கும் 45 வயது ந டிகை…!! அப்போ ஜோடி போட்டிங்க ஓ கே… இப்போவுமா அந்த ஆசை…?? பு ல ம் பு ம் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

ஒரு காலத்தில் முன்ணனி ந டிகைகளில் முக்கியமான ந டிகையாக இருந்து வந்தவர் ந டிகை சிம்ரன். அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், அஜித், கமல், சரத்குமார், பிரசாந்த் என கிட்டத்தட்ட அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் சிம்ரன். தமிழ் சினிமாவில் பல ஹீ ரோ யி ன் க ள் வந்து சென்றாலும் இவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி இடமுண்டு.

பின்னர் 2003 ஆண்டு திருமணமாகிய இவர் சில காலம் சினிமாவில் ருந்து வி ல யி ரு ந் தா ர். இடையில் ஓரிரு படங்களில் தலை காட்டி சென்றார். அதனை தொடர்ந்து 2019 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பே ட் ட படத்தில் மீண்டும் ரீ எ ன் ட் ரி குடுத்தார் சிம்ரன். அப்போதும் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம்.

அந்த படங்களை தொடர்ந்து து ப் ப றி வா ள ன், சீ ம ரா ஜா போன்ற படங்களில் நடித்திருந்தார் சிம்ரன். மேலும் சில படங்களிலும் க மி ட் டா கியு ள் ள தா க தெரிகிறது. இந்நிலையில் வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அம்மாக நடித்திருந்தார் ந டிகை சிம்ரன். அதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது சூர்யாவுக்கு அம்மாவாக நடித்துவிட்டீர்கள். தளபதி விஜய்க்கு எப்போது அம்மாவாக நடிக போகிறீர்கள் என கேட்டிருந்தனர். இதற்கு அப்படி ஏதும் இ ப் போ தைக் கு  ஐ டி யா இல்லை. அப்படி நடிக்கவும் மாட்டேன். ரசிகர்களும் அதை விரும்ப மாட்டார்கள் என தெரிவித்திருந்தார். அப்போ இப்போகூட விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் எண்ணத்தில் தான் இருப்பார் போல சிம்ரன்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *