தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே முக்கியமான நட்சத்திரங்கள் உ யி ரி ழ ந் து வருவது ரசிகர்களை சோ க த் தி ல் ஆ ழ் த் தி வருகிறது. அந்த வகையில் தற்போது வென்னிலா கபடி குழு படத்தில் கா மெ டி நடிகராக நடித்திருந்த நடிகர் ஹரிபைரவன் இன்று உ யிரி ழ ந் து ள் ள து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரு சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிபைரவன் இவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, கு ள் ள ந ரி க் கூ ட் ட ம் போன்ற படங்களில் கா மெ டி கதாபத்திரிங்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உடல்நிலை இவரது மோ ச மா கி போனதாம் பே ச் சு மூ ச் சி ன் றி இருந்த இவரை இ ற ந் து விட்டார் என்றே எண்ணினார்களாம்.
அவரது மனைவியின் முயற்சியால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ப ரி சோ தி த் த மருத்துவர்கள் இவர் கோ மா நிலைக்கு சென்று விட்டதாக கூறினார்களாம். பின்னர் 15 நாட்கள் கழித்து கோ மா வி ல் இருந்து மீண்ட ஹரிபைரவன், மனைவியின் உதவியுடன் எல்லா வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
ச ர் க் க ரை நோ ய், இ த ய க் கோ ளா று, இரெண்டு கி ட் னி க ளு ம் செ ய லி ழ ந் த நிலையில் ஆறு மாதம் தான் உ யி ரு ட ன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக அவரது மனனவி ஒரு சமயம் யூ டி யூ ப் சே ன லி ல் கண்ணீர் ம ல் க பேட்டியளித்திருந்தார். இப்படியிருக்கும் நிலையில் இன்று ஹரிபைரவன் உ யி ரி ழ ந் த து சினிமா உலகத்தினரயும், ரசிகர்களையும் ஆ ழ் ந் த சோ க த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.