தமிழ் சினிமாவில் இயக்குனர் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னையறிந்தால் திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் ந டிகை அனிகா சுரேந்திரன். இந்தப்படத்தில் கதைப்படி திரிஷா இ ற ந் துவிட அனிகாவை அஜித் அப்பாவாக இருந்து வளர்க்கிறார். இந்தப்படத்தில் இருவரது அப்பா மகள் கா ம் பி னே ஷ ன் ஒ த் து போகவே,
அடுத்து வி சு வா ச ம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. இந்த படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா.அதன் பின்னர் நானும் ரௌ டி தான் படத்தில் சிறு வயது நயந்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன். மி ரு த ன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது 18 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள அனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி ய து. தற்போது கதாநாயகியாகும் மு னை ப் பி ல் இருந்து வரும் அனிகா சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா ன ஆ ளா க இருக்கிறார். அடிக்கடி போ ட் டோ ஷூ ட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் அனிகா.
அந்தவகையில் தற்போது தொ டை வரையுமே கி ழி ந் த ஆடையில் ப டு க வ ர் ச் சி யா க சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா. இதனை பார்த்து பல இளசுகளும் ரசித்த வண்ணம் இருந்தாலும், ஒரு சில நெ ட் டி செ ன் க ள் இது எங்க போய் மு டியுமோ…? என க மெ ண் டு க ளி ல் பு ல ம் பு வ தை யு ம் பார்க்கத்தான் முடிகிறது.