ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார் அதன் பின்னர் மீண்டும் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து தலைமகன் படத்தில் நடித்திருந்தார் பின்னர் ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படம் இவருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது அதற்குப் பின்னர் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலையை அடைந்துள்ளார்.
நயன்தாரா சிம்புவுடன் வ ல் ல வ ன் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட நெரு க்க த்தின் காரணமாக இருவரும் காதலர்களாக இருந்து வந்தார்கள். பின்னர் ஓரிரு வருடங்களில் ம ன ஸ் தா ப ம் காரணமாக இருவரும் பி ரிந் த ன ர் அதன்பின்னர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்து வந்தார் ந டிகை நயன்தாரா இந்த காதல் திருமணம் வரை செல்ல சென்று நின்றுவிட்டது.
பிரபுதேவாவின் பிரிவிற்குப் பின்னர் சொந்த ஊர் சென்று திருமணம் செய்து கொண்ட திருமண வாழ்வில் செ ட் டி ல் ஆகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நயன்தாராவிற்கு அங்குள்ள இயக்குனர் ஊர் கொடுத்த அறிவுரையின் பேரில் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கொடுத்த ஹி ட் காரணமாக அடுத்தடுத்து படங்களிலும் க மி ட் டா கி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் எனும் நிலையை அடைந்துள்ள நயன்தாரா.
பின்னர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடித்தார் நயன்தாரா தற்போது இந்த தம்பதிக்கு வா ட கை தா ய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ச ர் ச் சை கி ள ப் பி ய நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்து, ச ட் ட வி தி க ளி ன் படியே வா ட கை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மேலும் அ தி ர் ச் சி யா க தற்போது ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாரவும் வெளியிட்டிருந்தனர். அதில் 5 வயது மதிக்கத்தக்க குழந்தயை வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். இதனை பார்த்த ரசிகர்கள் இப்பதான் குழந்தை பிறந்தது அதுக்குள்ள இவ்ளோ பெருசா ஆகிருச்சா என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பின்னரே தான் தெரிந்தது அது இவர்களது குழந்தை இல்லையென்று. இந்த புகைப்படம் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.