6 மாதம் கே டு கொடுத்த டா க் ட ர்… 2 மாதத்தில் உடல் முழுவதும் வீ ங் கி இ ற ந் த நடிகர் வைரவன்…! ரசிகர்களை க ல ங் க வைத்த சூரியின் உ ரு க் க மா ன பதிவு இதோ…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஹரி வைரவன். உடல் ந ல க் கு றை வி னா ல் இருந்து வந்த இவர் நள்ளிரவு 12.15 மணியளவில் உ யி ரி ழ ந் த யு ள் ளா ர். இவரது ம றை வு க் கு திரையுலகை சேர்ந்த பலரும் இ ர ங் க ல் க ள் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த மே மாதம் உடல்நிலை மோ ச மா கி போனதாம், பே ச் சு மூ ச் சி ன் றி இருந்ததால் ஒரு நிமிஷம் இ ற ந் து விட்டார் என எண்ணிவிட்டனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மருத்துவர் ப ரி சோ தி த் து விட்டு கோ மா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தனர். பின்னர் சில மாதங்களில் கோ மா வி ல் இருந்து மீண்ட ஹரி வைரவன், நடமாட முடியாமல் மனைவியின் துணையினால்தான் இருந்து வந்துள்ளார்.

இருமதங்களுக்கு முன்பு சர்க்கரை நோய், இ ரு த ய கோ ளா று, இரு கி ட் னி க ளு ம் செயல் இ ழ ந் த து போன்ற காரணிகளால் 6 மாதம் வரைதான் உ யி ரு ட ன் இருப்பர் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இரெண்டு மாதங்களிலே ஹரி வைரவன் உ யி ரி ழ ந் த து சோ க த் தி ல் ஆ ழ் த் தி யு ள்  ள து.

இந்நிலையில் நடிங்கர் சூரி தனது ட் வி ட் ட ர் பக்கத்தில் இன்று காலை தம்பி வைரவன் ம றை வு செய்தி கேட்டு பெரும் து ய ர் கொண்டேன். மீ ளா பி ரி வி ல்  தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆத்தா மீனாட்சி எல்லா தை ரி ய த்  தை யு ம் தர வேண்டுகிறேன் போய் வா தம்பி என உ ரு க் க மா க பதிவினை பகிர்ந்திருந்தார்.

அதே போல நடிகர் விஷ்ணு விஷாலும் தனது இ ர ங் க ல் செய்தியை பதிவிட்டுள்ளார். உனது ம றை வு  வ ரு த் த ம ளி க் கி ற து வைரவன். உனது ஆத்மா சா ந் தி ய டை ய ட் டு ம். வெண்ணிலா கபடிக்குழுவின் உங்களுடைய நினைவுகள் நிலைத்திருக்கும் என பதிவிட்டிருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published.