இயக்குனர் அட்லீக்கு பிறந்த முதல் கு ழ ந் தை இதுதானா…? 5 வயதான நிலையில் வெளியான புகைப்படம்…!! ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த அட்லீ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தினை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் தெ றி, மெ ர் ச ல், பி கி ல் என மூன்று மெ கா ஹி ட் படங்களை இயக்கியிருந்தார். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் சங்கரிடம் அ சி ஸ் டெ ன் ட் டை ர க் ட ரா க இருந்தவராவார்.

தற்போது ஹி ந் தி யி ல் ஷாருக்கானை  வைத்து ஜ வா ன் என்ற படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. அந்த படத்துக்கு கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே கா ப் பி ய டி த் து எடுத்த படங்கள் என வெளிப்படையான விமர்சனங்களை பலரும் தற்போது வரையுமே வைத்துவருகிறார்.

என்னதான் படத்தினை இவர் கா ப் பி ய டி த் தா லு ம், ரசிகர்கள் மனதை புரிந்து வைத்து, அவர்கள் ரசிக்கும் வண்ணம் படத்தினை எடுப்பதில் வ  ல் ல வ ரா க  இருந்து வருகிறார் அட்லீ. இந்நிலையில் அட்லீ ந டிகை ப்ரியாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார், பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்து இதுதான் எங்களது குழந்தை 5 வருடம் ஆகிறது. எங்களது அப்பா, அம்மா அவர்களை காட்டிலும் எங்களுக்கு மிகவும் முக்கியமான நபர் இவர்தான் என இருவரும் தாங்கள் வளர்க்கும் செ ல் ல ப் பி ரா ணி நா யு ட ன் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தனர். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் இதுதான் உங்களது குழந்தையா கருத்துக்களை பகிந்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *