நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான க ள் ள ழ க ர் திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தான் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ந டிகை லைலா. சிரிக்கும் போது இவரது கன்னத்தில் வி ழு ம் கு ழி யை பலரும் ரசித்து இவருக்கென ஒரு ரசிகர் கூ ட் ட மே உருவானது. மேலும் இவரது குழந்தைத்தனமான நடிப்பு இன்றளவும் ரசிகர்களை ஈ ர் த் து வருகிறது.
ரோஜாவானம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, க ம் பீ ர ம், தி ல், நந்தா, பி தா ம க ன், காமராசு, முதல்வன், உன்னிடத்தில் என்னைக்கொடுத்து போன்ற படங்களில் நடித்திருந்தார் லைலா. தன்னுடைய சக வயது நடிகர்களுடன் நடித்திருந்த லைலா, க ள் ள ழ க ர், க ம் பீ ர ம், காமராசு போன்ற படங்களில் வயது மூத்த நடிகர்களுடன் நடித்திருந்தார்.
வயது முதிர்ந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததால் இந்த படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், பின்னர் சிலகாலம் மா ர் க் கெ ட் இல்லாமல் போனது லைலாவுக்கு, ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து வி ல கி விட்டார் லைலா. பின்னர் திருமணமாகி செ ட் டி லா கி ய லைலா 16 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கார்த்தி நடிப்பில் வெளியான ச ர் தா ர் படத்தில் ரீ எ ன் ட் ரி கொடுத்து நடித்திருந்தார்.
வ த ந் தி என்ற வெ ப் சீ ரி ஸ் சினிமவிலும் நடித்திருந்தார் லைலா. ச ர் தா ர் படத்தின் வெற்றிக்கு பின்னர் லைலாவுக்கு பல படங்களில் வாய்ப்பு தேடி வருகிறது. இதன் மூலம் லைலா தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ர வு ண் டு வருவார் என எதிர்பாக்கப்படுகிறது.