தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நவரச நாயகன் என்ற அடைமொழி பெயரொடு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்தான் கார்த்திக். இவரது மகன் கெளதம் கார்த்திக், இவர் இயக்குணர் மணிரத்தினம் இயக்கிய கடல் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியடையவில்லை.
ஆகவே கெளதம் கார்த்திக்கு பெரியளவில் படவாய்ப்புகள் அமையவில்லை, வேறு வழியின்றி இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து, ஹ ர ஹ ர ம கா தே வ கி போன்ற அ ட ல் ட் படங்களில் நடித்து வந்தார் கெளதம் கார்த்திக். பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன், முத்துராமலிங்கம், தே வ ரா ட் ட ம், ர ங் கூ ன் போன்றபடங்களில் நடித்தாலும் பெரியளவுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை.
தே வ ரா ட் ட ம் படத்தில் நடித்த போது படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகனுடன் காதலில் வி ழு ந் தா ர் கெளதம் கார்த்திக். மஞ்சிமா மோகன் அ ச் ச ம் என்பது ம ட மை ய டா என்றபடத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தினை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிருந்தார். படத்தின் நாயகனாக சிம்பு நடித்திருந்தார்.
மஞ்சிமா மோகனுக்கும், கெளதம் கார்த்திக்கும் காதல் 3 வருடங்களாக நீடித்த நிலையில் சில தினங்களுக்கு முன் இருவரும் திருமணம் முடித்தனர். இந்த திருமணத்துக்கு மொத்தமே 250 பத்திரிக்கைகள் மட்டுமே அ டி த் த தா க வு ம், ஒரே ஒரு பத்திரிகையை மட்டுமே கார்த்திக்கு அவரது மகன் கொடுத்தாகவும், இதனால் சினிமா நச்சத்திரங்கள் பலரையும் அழைத்து விமர்சையாக செய்யவிருந்த கார்த்திக்கு இது அ ப் செ ட் டா க ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் திருமணமான நாளில் இரவில் மஞ்சிமா மோகன் க் யூ ட் டா ன ரி யா க் ஷன் கொடுத்ததை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கெளதம் கார்த்திக். இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.