பிரேம்ஜி இவர் நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். இவர் இயக்குனரும், இசையமைப்பாளருமான அமரன் அவர்களுடைய இளைய மகனாவார். மேலும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியாவார். இவரை பெரும்பாலான வெங்கட் பிரபுவின் படங்களில் பார்க்கலாம்.
வெங்கட் பிரபு படம் மட்டுமல்லாது, பிற இயக்குனர்கள் படங்களிலும் நடித்துள்ளார் பிரேம்ஜி. சிம்புவின் இயக்கத்தில் சிம்புவே நடித்து வெளியான வ ல் ல வ ன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும் நடித்திருந்தார். வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவருக்குள்ளும் ஒரு ஒ ப் ப ந் த ம் இருக்கிறதாம்.
அதாவது வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரேம்ஜி நடிக்க ஆசைப்பட்டால், இசையமைப்பது யுவன்சங்கர் ராஜாவாகவே இருப்பார். அப்படி இசையமைக்க பிரேம்ஜி விரும்பினால் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பதாகும். அதன் படி கடைசியாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த ம ன் ம த லீ லை படத்திற்கு இசையமைத்திருந்தார் பிரேம்ஜி.
இந்நிலையில் பிரேம்ஜிக்கு வயது 40 யை கடந்துவிட்டது இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் மு ர ட் டு சி ங் கி ள் என கூறிக்கொண்டு இருக்கிறார் பிரேம்ஜி. சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்துவரும் பிரேம்ஜி ந டிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஜொ ள் ளு விடு ம் படியான எ மோ ஜி க ளை போட்டு நெ ட் டி செ ன் க ளி டம் வாங்கி க ட் டி கொ ள் வ் து வழக்கம்.
அந்தவகையில் பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படத்துக்கு ரி யா க் ஷ ன் போட்டுள்ளார் பிரேம்ஜி. இதை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட இவருக்கு சீ க் கி ர ம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா.. பாட்டு படுற பொண்ண கூட விட்டு வைக்கமாட்டேங்குறாரு என க லா ய் த் து வருகிறார்கள். இந்த புகைப்படத்தினை பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் கடந்த பிப்ரவரி மாதம் பதிவிட்டிருந்தார். தற்போது இணையத்தில் நெ ட் டி செ ன் க ளா ல் ப ர ப் ப ப் ப ட் டு வருகிறது.
?#shoot #swagatha pic.twitter.com/KGodrk4i6S
— Swagatha S Krishnan (@Swagatha4u) February 15, 2022