சினிமா துறையை பொறுத்தவரை நடிகர், ந டிகைகள் எது செய்தாலும் உடனடியாக பலராலும் பேசப்படும் செய்தியாக மாறிவிடும். அந்த வகையில் நடிகர் ஒருவர் தன்னை விட மிகவும் வயது குறைந்த தன் மகளை போல இருக்கும் பெண்ணை திருமண செய்துள்ளார். அது வேறு யாருமல்ல வி ல் ல ன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான 54 வயதுமிக்க நடிகர் மிலிந்த் சோமன் தான்.
பையா, அலெக்ஸ்பாண்டியன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் இவரை பார்த்திருக்கலாம். ஏற்கனவே இவர் சில ஆண்டுகளுக்கு முன் மைலின் ஜாம்பானோய் என்ற பி ரெ ஞ் சு திரைப்பட ந டிகை ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவரை கடந்த 2009 ஆம் ஆண்டு வி வா க ர த் து செய்துவிட்டார். பின்னர் விமான பணிப்பெண்ணாக இருந்து வந்த அன்கிதா கொன்வாரை மிலிந்த் சோமன் இரெண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
அதுவும் காதலித்து திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தத்தக்கது. 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தின் போது அன்கிதா கொன்வாருக்கு வயது வெறும் 28 தானாம். இந்த தம்பதிகளுக்குள் 26 வயது வித்தியாசம் இருந்தது க டு ம் வி ம ர் ச ன த் து க் கு ஆ ளா னா ர் க ள். அந்த சமயத்தில் அன்கிதா கொன்வார் இதுகுறித்து இ ன் ஸ் ட் டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில் எங்களை பத்தி ஒருவரியில் பேசியவர்களுக்கு தை ரி ய மு ம், சு ய ம ரி யா தை யு ம் இல்லையென்றே கூறுவேன். உண்மையான அன்பு இன்னும் இருக்கிறது என அவர்கள் நம்புவதற்கு சா த் தி ய மே இல்லை. எங்களை பற்றி வரும் கேலி பேச்சுக்களை பாத்து நானும், என் கணவரும் அ டி க் க டி சிரிப்போம். உங்களைப்பற்றி தவறாக பேசுபவர்களுக்கு பா வ ம் அவர்களது பெற்றோர்கள் நல்ல கு ண ந ல ன் க ளை பற்றி சொல்லித்தரவேண்டும் என கூறியிருந்தார்.