உ யி ரு ட ன் இருக்கும் போதே.. தனக்கென ச மா தி கட்டி பராமரிக்கும் பிரபல ந டிகை…! அ ட டே… இவங்க பி க் பா ஸ் பிரபலமாச்சே…!! யார் அந்த ந டிகைன்னு தெரியுமா…???

சினிமா

90 களில் முன்னணி ந டிகைகளுள் ஒருவராக இருந்து வருபவர் ந டிகை ரேகா. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த கமல், சத்தியராஜ், பாண்டிராஜன், ராமராஜன் போன்றோருடன் நடித்து முன்னணி ந டிகையாக திகழ்ந்தார் நடிகை ரேகா. புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், பொ ம் மு க் கு ட் டி அம்மாவுக்கு போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெற்றிபெற்ற படங்களில் சில.

தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் நடித்திருந்த ரேகா த ச ர த ன் என்ற மலையாள சினிமாவில் நடித்ததற்காக பி லி ம் பே ர் விருதையும் வாங்கியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு கடல் உணவு பொருள் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் தலைகாட்டிய ரேகா 2006 ஆம் ஆண்டு வெளியான கனா காணும் காலங்கள் தொடரில் நிச்சயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்போது இவரது நடிப்பு பலரும் பேசப்பட்டது. பின்னர் கு க் வி த்  கோ மா ளி, பி க் பா ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் காணாது கொண்டிருந்தார் ரேகா. இந்நிலையில் ந டிகை ரேகா தனக்கென ஒரு ச மா தி யை கட்டி பராமரித்து வருகிறாராம். இது குறித்து ரேகாவிடம் கேட்டதற்கு, எனது தந்தையை எனக்கு ரொம்ப பிடிக்கும்,

நான் சினிமாவில் நடித்தது அவருக்கு பிடிக்கவில்லையெனவே 8 மாதங்கள் வரை என்னிடம் பேசாமலே இருந்தார். மேலும் நான் நடித்த படங்களை மட்டும் தான் அவர் பார்த்துள்ளார். ஆகவே அவரது ம றை வு க் கு பின்னர் அவரது ச மா தி க் கு அருகிலே ஒரு ச மா தி யை  கட்டி பராமரித்து வருகிறேன். மேலும் நான் இ ற ந் தா ல் அங்குதான் அ ட க் க ம் செய்யவேண்டுமென்றும் கூறியிருப்பதாக தகவல்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *