பெரிய ம னு ஷ ன் செய்ற வேலையா இது…? சங்கர் மகளை பார்த்து வாய்ப் பி ளக்கும் பிரபல நடிகர்…!! அட இவரு ப ய ங் க ர ஜொ ள் ளு பா ர்ட்டி ஆச்சே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் பி ர ம் மா ண் ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் சங்கர். இவரது மகள் அதிதி சங்கர் மருத்துவம் படித்துவிட்டு தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். முதல் படமாக முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வி ரு ம ன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி சங்கர்.

முதல் இடத்திலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததென்றே சொல்லலாம். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக க மி ட் டா கி யு ள் ள தா க தகவல். சினிமாக்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பிரபல துணிக்கடைகளின் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி சங்கர்.

இந்நிலையில் அதிதி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பிரபல நடிகர் பிரேம்ஜி ஜொ ள் ளு விட்டும்படியான எ மோ ஜி க ளை பதிவிட்டுள்ளார் அது சமூங்க வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஏற்கனவே ந டிகை மாளவிகா, சோபனா மற்றும் சில பாடகிகள் வெளியிட்ட புகைப்படங்களுக்கு இதே போல எ மோ ஜி க ளை பதிவிட்டு நெ ட்டிசென்களிடம் வாங்கி க ட் டி க் கொண்டார் பிரேம்ஜி.

பிரேம்ஜிக்கு தற்போது வயது 40 கும் மேலாகி விட்டது. இன்னமும் திருணம் செய்துகொள்லாமல் தன்னை மு ர ட் டு சி ங் கி ள் என கூறிக்கொண்டு சுற்றிவருகிறார் பிரேம்ஜி. இவரை பெரும்பாலான வெங்கட் பிரபுவின் படங்களில் பார்க்கலாம். தற்போது மு ர ட் டு சி ங் கி ள் என கூறிக்கொண்டு இவர் செய்யும் சே ட் டை க ளை பார்த்த நெ ட்டிசென்கள் பெரிய மனுஷன் செய்ற வேலையா இது…? என க ழு வி ஊ ற் றி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *