ந டிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலமாக ந டிகையாக அறிமுகமானார். பின்னர் விஜய், தனுஷ், சூர்யா, உதயநிதி, ஆர்யா, ஜெயம்ரவி, சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவந்தார். சினிமாவில் நடிப்பது மட்டுமலலாமல் விளமபரங்களிலும் நடித்து வந்தார் ஹன்சிகா.
நடிகர் சிம்புவுடன் வா லு படத்தில் நடித்த போது சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் என செய்திகள் ப ர வி ன ஆனால், இதுவழக்கம் போலவே சிம்புவுடன் நடிக்கும் நடிகைகளை இனிது பேசுவது போலாகிவிட்டது. குட்டி கு ஷ் பூ என செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா தனது உடலெடையை குறைக்க ஆரம்பித்தார். இதனால் இவருக்கு மா ர் க் கெ ட் ட ல் ல டி க் க ஆரம்பித்தது.
ஒருகட்டத்தில் மா ர் க் கெ ட் இல்லாமல் த வி த் து வந்த ஹன்சிகா கடைசியாக நடித்த ம ஹா படமும் தோல்வியையே சந்தித்தது. எல்லா முன்னாள் ந டிகைகளை போலவே மா ர் க் கெ ட் இல்லாமல் போனதும் திருமணத்துக்கு தயாராகிவிட்டார் ஹன்சிகா. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு நேற்று ஜெய்ப்பூரில் திருமணம் விமர்சையாக நடந்து முடிந்தது.
தனது தோழியின் முன்னாள் கணவரை தான் ந டிகை ஹன்சிகா திருமணம் முடித்துள்ளதாக தெரிகிறது. பலகோடி செலவில் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
Congratulations @ihansika
Wishes from Kcinemaclub ?
#SohaelKathuriya#HansikaMotwani #hansikawedding#hansikamotwaniwedding pic.twitter.com/sRr0MgqnIL— Kcinemaclub (@K_cinemaclub) December 4, 2022