டீ வாங்க கூட கா சி ல் லா ம ல் கேட்பாரற்று ஆ ஸ் பி த் தி ரி யி ல் இருந்த பிரபல ந டிகை…! இந்த ந டிகைக்கா இப்படியொரு நிலைமை வந்துச்சுன்னு நெனச்சு கூட பாக்கல…!! யார் அந்த ந டிகை… இப்போ எப்படி இருக்கார்னு தெரியுமா…???

சினிமா

எந்த ஒரு நடிகர், ந டிகையாக இருந்தாலும் பிரபலமாக இருக்கும் போது அதிக பணப்புழக்கம் இருக்கும். அ ப் போ தை க் கு பணத்தை சேமித்து வைத்துக்கொண்டால் வாய்பில்லாமல் இருக்கும் காலங்களில் உபயோகமாக இருக்கும். அனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை. பணம் இருக்கும் போது தண்ணீர் போல வாரி இ றை த் து செலவு செய்துவிட்டு, வாய்பில்லாத காலங்களில் ஒரு வேலை உணவுக்கே தி ண் டா டு ம் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.

அப்படிபட்ட நிலைதான் பிரபல பா லி வு ட் ந டிகை பூஜா தட்வால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பூஜா தட்வால் 1995 ஆம் ஆண்டு வீ ர் க த் தி என்றசினிமாவில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடித்திருந்த பூஜா தட்வால் பா லி வு ட் டி ல் பிரபலமான ந டிகைகளில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

பின்னர் திருமணமாகி கோவாவில் உள்ள ஒரு சூ தா ட் ட கி ள ப் பி ல் மேலாளராக பணியாற்றி வந்தார் பூஜா தட்வால். ஒருகட்டத்தில் 2018 ஆம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்ட பூஜா தட்வாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால்  மும்பையில் உள்ள சௌரி மருத்துவமனையில் சி கி ச் சை க் கா க சென்றுள்ளார். வெகுநாள்கள் கழித்து இதையறிந்த பத்திரிகையாளர் அவரை சந்தித்தபோது, இதுவரையும் சினிமாத்துறையை சார்ந்த எவரும் என்னை வந்து சந்திக்கவில்லை.

டீ  வாங்குவதற்கு கூட பணமில்லாமல் இருந்தேன் ஒரு சமயம், எந்த ந டிகைக்கும் இதுபோன்ற நி லை மை வரக்கூடாது. நடிகர் சல்மான் கானிடம் உ த வி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஒரு வேலை அவர் அந்த வீடீயோவை பார்த்திருந்தால் உ த வி யி ரு ப் பா ர்  நினைக்கிறேன் என கூறியிருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இவருக்கு உ த வ வேண்டுமென அ றி வு று த் தி யு ள் ளா ர்.

அதனை தொடர்ந்து சல்மான் கானின் Being Human அ ற க் க ட் ட ளை இவருக்கு உ த வி புரிந்தது மும்பையில் இருந்து கோவாவில் உள்ள ம று வா ழ் வு மையத்தில் சேர்ந்து பூஜா அங்கு தங்கி ந ல ம் பெற்றார். பின்னர் 2020 ஆம் ஆண்டு பூஜா தட்வாலின் கதையை கேட்ட சுரீந்தர் சிங் என்ற இயக்குனர் “Shukrana Guru Nanak Dev Ji Ka” என்ற குறும் படத்தில் நடிக வாய்ப்பு கொடுத்துள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *