தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் ஒரு காலத்தில் நடித்த படங்கள் அத்தனையுமே தொடர் வெற்றிகளை கொடுத்த படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் கதைகளும் வித்தியாசமான ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவே இருக்கும். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்து வெளியான மேட்டுக்குடி, உள்ளதை அள்ளித்தா ஒன்றை படங்கள் இன்றளவும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வி ல் ல ன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் கார்த்திக். இந்நிலையில் இவரது மகன் கெளதம்கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் என்றபடத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பின்னர் ரங்கூன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன், இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து, தே வ ரா ட் ட ம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தே வ ரா ட் ட ம் படத்தில் நடித்த போது ந டிகை மஞ்சிமா மோகனுடன் நெ ரு க் க மா க பழகவே இருவருக்கும் காதல் ஏற்பட்டு இரெண்டு வருடங்களாக காதலித்து வந்த இருவருமே தற்போது இரு தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் மகனின் திருமணத்தில் கெளதம் கார்த்திக் செய்த காரியத்தால் அ ப் செ ட் டா க இருக்கிறாராம் கார்த்திக்.
என்ன காரியமென்றால் திருமணத்துக்கு மொத்தமே 250 பத்திரிக்கைகள் மட்டுமே அடித்திருந்தாராம் கெளதம் கார்த்திக். அதில் ஒரு பத்திரிகையை மட்டுமே கார்த்திக்கிடம் கொடுத்துள்ளாரம். தனது மகனின் திருமணத்துக்கு திரையுலகத்தில் உள்ள நட்சத்திரங்களை அழைத்து விமர்சையாக நடத்த திட்டமிட்டிருந்த கார்த்திக்கு இப்படை ஒத்த பத்திரிகை கொடுத்தது பெரும் அ ப் செ ட் ஆகிவிட்டதாம்.