சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகை வெற்றியடைந்த திரைப்படம் தான் சீதாராம். இந்த படத்தில் நடிகர் ரஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியிலும் நல்ல வசூலை கொடுத்தது.
இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை க வ ர் ந் த வ ர் ந டிகை மிருணாள் தாகூர். இவர் ஆரம்ப காலத்தில் ஹி ந் தி சீரியல்களில் நடித்து கொண்டிருந்தார். பின்னர் மராத்தி, ஹி ந் தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவுக்கு வந்த மிருணாள் தாகூர் சீதாராம் படத்தின் மூலம் பிரபலமான ந டிகையாக மாறினார்.
சீதாராம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பல தொலைக்காட்சி சே ன ல் க ளு க் கு ம் பேட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் மிருணாள் தாகூர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றில் தனக்கு திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் மிருணாள் தாகூர்.
இந்த ஆசையை எனது பெற்றோரிடமும் சொல்லிவிட்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அதனால் தனது க ரு மு ட் டை மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், மேலும் தனக்கான துணையை தேடிவருவதாகவும், பிடித்தமானவர். அமைந்தால் திருமணமும் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மிருணாள் தாகூர்.