ந டிகை ப்ரியா பவானி சங்கர் இவர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் குறும்படம், சீரியல் என வளர்த்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வருவதற்கு முயற்சித்து கொண்டிருக்கும் ஒரு ந டிகைகளில் ஒருவராக இருந்து கொண்டிருக்கிறார்.
வைபவ் நடிப்பில் வெளியான மே யா த மான் என்ற திரைப்படத்தில் ம து என்ற கதாபாத்திரத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்திருந்தார் ப்ரியா பவானி சங்கர். இதுவரையிலும் இவர் நடித்த கதாபாத்திரங்களிலே ம து கதாபாத்திரம் தான் பிரியா பவானி சங்கருக்கு பிடித்தமான கதாபாத்திரமாம்.
அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சி ங் க ம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மா ன் ஸ் ட ர், ஹரிஸ் கல்யாணுடன் ஓ மண பெண்ணே, அருண் விஜயுடன் மா ஃ பி யா, யா னை தனுசுடன் தி ரு ச் சி ற் ற ம் ப ல ம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களில் மா ஃ பி யா தவிர மற்ற படங்கள் சொல்லிகொள்ளுமளவு ஹி ட் டா ன து.
அதோடு மட்டுமல்லாமல் பி ள ட் ம ணி என்ற வெ ப் சீ ரி ஸ் படத்திலும் நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர் அதுவும் சோ லோ ஹீ ரோ யி னா க நடித்து ஹி ட் கொடுத்துள்ளார். சமீப காலமாக அடிக்கடி தனது காதலருடன் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துகொண்டு புகைப்படங்களை பதிவிட்டு வந்த பிரியா பவானி சங்கர் முதல் முறையாக காதலருக்கு மு த் த ம ழை பொழிந்து 18 வருட காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
அதாவது தனது ட் வி ட் ட ர் பக்கத்தில் தனது 18 வருட காதலை அவர் சமீபத்தில் ECR பகுதியில் வாங்கிய பங்களாவின் மாடியிலிருந்து தனது காதலருக்கு இருக்க அணைத்து மு த் த ம் கொடுத்தபடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் சிலர், வெகு விரைவில் கல்யாண தேதியை எதிர்பார்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
18year old us fascinated having a place by the beach, spending our evenings looking at the moon raise by the sea! And here we are stepping in to our new home ♾️❤️ pic.twitter.com/fvh4yTqKJG
— Priya BhavaniShankar (@priya_Bshankar) December 3, 2022