ஆரம்ப காலங்களில் சினிமாவில் மார்க்கெட் போன ந டிகைகள் தான் சீரியலுக்கு வந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சீரியலில் நுழையும் இளம் ந டிகைகள் தங்களது நடிப்பு திறமையினால் பிரபலமாகி பின்னர் எளிதில் சினிமாவில் நுழைந்து விடுவது வழக்கமாக ஒன்றாக தற்போது மாறியுள்ளது என்றே சொல்லலாம்.
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்றபடத்தில் தனுசுக்கு தங்கையாக நடித்திருந்தவர் ந டிகை ஸ்ரீ தேவி. பின்னர் வேறு எந்த படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை. சன் டி வி யி ல் ஒளிபரப்பான செ ல் ல ம டி நீ எனக்கு என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்து சீரியலில் நுழைந்தார் ஸ்ரீதேவி.
அதை தொடர்ந்து வாணி ராணி, கஸ்துரி, கல்யாண பரிசு போன்ற ச ன் டி வி சீரியல்களிலும், பி ரி வோ ம் சந்திப்போம், ராஜா ராணி, காற்றுக்கென்ன வேலி போன்ற வி ஜ ய் டி வி சே ன லி ல் ஒளிபரப்பான சீரியல்களிலும் நடித்து பிரபலமானார் ஸ்ரீ தேவி.சென்ற வருடம் அசோக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீ தேவி.
இந்த வருடம் மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்ரீ தேவி. அவரது குழந்தைக்கு சித்தாரா சிந்தலா என்ற பெயரை சூ ட் டி யு ள் ள தா க வு ம் தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் நடிப்பில் பி சி யா க இருந்தாலும், தனது அம்மாவுக்கு ஒ த் தா சை யா க ஊ று கா ய் தொழிலையும் செய்துவருகிறார் ஸ்ரீதேவி அசோக். இதை பிரபலமான பி ரா ண் டா க மாற்ற வேண்டுமென உழைத்து கொண்டுள்ளாராம் ஸ்ரீ தேவி அசோக்.