சீரியலுக்கென்றே உருவாக்கப்பட்ட சே ன ல் க ளி ல் க ல ர் ஸ் தொலைக்காட்சியும் ஒன்று. அந்த தொலைக்காட்சியில ஒளிபரப்பான இதயத்தை தி ரு டா தே என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தவர் நடிகர் நவீன் இவர் சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக ந டிகை ஹீமா பி ந் து சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ந டிகை ஹீமா ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகும் இலக்கியா என்ற புத்தம் புதிய சீரியலில் நடித்து கொண்டுள்ளார். இந்த கே ப் பி ல் நடிகர் நவீன், பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணியை திருமணம் செய்திருந்தார். அதனை தொடர்ந்து அதே க ல ர் ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலே சீரியலை நிறைவுக்கு கொண்டு வந்துவிட்டனர். இது இப்படி போக நடிகர் நவீனுக்கு அடுத்த எந்த சீரியல் என ரசிகர்கள் எதிர்ப்பர்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நவீன் அவருடைய சமூக வலைத்தளத்தில் கடலோர பகுதியில் வசிப்பவர் போல சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
அது குறித்து கு ழ ப் ப த் தி ல் இருந்த ரசிகர்களுக்கு அது வி ஜ ய் டி வி யி ல் புதிதாக வரப்போகும் விக்ரம் வேதா சீரியலுக்கான புகைப்படங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்றளவும் அ தி கா ர பூ ர் வ மா ன தகவல் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.