அதே போல் தளபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்த நாயகி மாளவிகா மோகனன் அவர்கள் தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.நடிகை மாளவிகா மோகனன்
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர் மலையாளத்தில் பட்டம் போல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மஜித் மஜிதியின் ஹிந்தித் திரைப்படமான பியாண்ட்
தி க்ளவுட்ஸில் நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார்.லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர விருக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்கள் மத்தியில் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதை தொடர்ந்து நடிகை மாளவிகா அவர்கள் தனது சமுக
வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பதிவிட்டு அதற்கு பல லட்சம் லைகுகளை பெற்று வருகிறார். சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தைவெளியிட்ட மாளவிகா அவரது ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இணையத்தில் அந்த படத்தை பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.