நடிகர் ராஜ் கிரனால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவில் சிறு சிறு நகைச்சுவை காட்சிகளில் ஆரம்பத்தில் தோன்றி இருந்தவர் நடிகர் வடிவேலு. பின்னர் அப்போதய கா மெ டி ஜா ம் ப வா ன் க ளா ன கவுண்டமணி – செந்தில் ஆகியோர்களை மி ஞ் சி டு ம் அளவுக்கு கா மெ டி யி ல் வளர்ந்து வைகை பு ய லா ய் மாறி ஒரு உச்சியில் நிற்பவர் நடிகர் வடிவேலு.
இடையில் அ ர சி ய லி ல் புகுந்து சிலரது வெ று ப் பு க ளை சம்பாதித்ததால் சில காலம் சினிமாவில் நடிக்க த டை விதிக்கப்பட்டிருந்தார். பின்னர் த டை நீ ங் கி படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. அப்படி வடிவேலுவுடன் சில படங்களில் கா மெ டி காட்சிகளில் தோன்றியிருந்தவர் தான் ந டிகை பிரேமா பிரியா. அவர் சமீபத்திய பேட்டியொன்றில் வடிவேலுவால் சினிமாவில் இருந்து எப்படி ஒ து க் க ப் ப ட் டே ன் என கூறியிருந்தார்.
வடிவேலுவுடன் இவர் கடைசியாக நடித்திருந்த படம் தான் சு றா. அந்த படத்தில் வடிவேலுவை அ டி ப் ப து போன்ற காட்சி, ஆனால் வேறொரு ஆ ர் ட்டி ஸ் டை அ டி க் க சொன்னார்கள். காரணம் என்னை அறிமுகப்படுத்தியவருக்கும், வடிவேலுவுக்கும் இருந்து பி ர ச் ச னை க ள். இதனாலே சூ ட் டி ங் கி ல் பல இ ட ர் பா டு க ள் இருந்தது.
ஒரு கட்டத்தில் நான் வடிவேலுவை தி ட் டி வி ட் டே ன். ஏன் செய்தேன் என தெரியவில்லை. பின்னர் படவாய்ப்புகள் ஏதுமின்றி இருக்கிறேன். கணவரும் இ ற ந் து விட்டார். என் வாழ்க்கை மோ ச மா க சென்றுகொண்டிருக்கிறது என க ண் ணீ ர் ம ல் க பேட்டியளித்திருந்தார் பிரேமா ப்ரியா.