திருமணத்திற்கு வந்தவர்கள் செய்ய கூடிய கா ரி ய மா இது…? இப்படியும் கூட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்…!! ப தி ல டி கொடுக்கும் வகையில் மஞ்சிமா வெளியிட்ட ப தி வு…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ந வ ர ச நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். 90 களில் இருந்த முன்னனி நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது வி ல் ல ன் கதாபாத்திரங்களிலும், குணசித்திர கதாபத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகனை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய கடல் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்த படம் கெளதம் கார்த்திக்கு பெரியளவு வரவேற்பை கொடுக்கவில்லை. பின்னர் இ ரு ட் ட றை யி ல் மு ர ட் டு கு த் து, ஹ ர ஹ ர ம ஹா தே வ கி போன்ற அடல்ட் படங்களில் நடித்து வந்தார் கெளதம் கார்த்திக். அதுமட்டுமல்லாமல் ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன், முத்துராமலிங்கம், தே வ ரா ட் ட ம், ர ங் கூ ன்  போன்ற படங்களிலும் நடித்திருந்தார் கெளதம் கார்த்திக்.

தே வ ரா ட் ட ம்  படத்தில் நடித்த போது ந டிகை மஞ்சிமா மோகன் மீது காதலில் வி ழு ந் து இருவரும் 3 வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் மு டி த் து க் கொண்டனர். திருமணத்துக்கு பெரிதாக திரையுலகை சார்ந்தவர்களை அழைக்காத நிலையில், திருமணத்துக்கு வந்த உறவினர்கள் பலரும் பொண்ணு என்ன இப்படி கு ண் டா க இருக்கிறதே என கூறியுள்ளார்.

அதற்கு மஞ்சிமா மோகன் எனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்துள்ளது. மேலும் எனது தொழிலுக்காக உடலை குறைக்கவேண்டுமென்றால் குறைபேனோ தவிர மற்றபடி இப்படி இருப்பதுதான் எனக்கு பிடித்துள்ளது. இப்படி இருப்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் மற்றவர்களுக்காக நான் ஏன் மாறவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *