கு ல தெய்வ கோவிலில் மகனுக்கு மொ ட்டை போ ட்டாரா நயன்தாரா…? அட இன்னொரு மகன் எங்கே…?? வெளியான புகைப்படத்தால் ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார் அதன் பின்னர் மீண்டும் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து தலைமகன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படம் இவருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது அதற்குப் பின்னர் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ் டா ர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

நயன்தாரா சிம்புவுடன் வ ல் ல வ ன் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இருவரும் காதலர்களாக இருந்து வந்தார்கள் பின்னர் ஓரிரு வருடங்களில் பல்வேறு பி ர ச் னை க ள் காரணமாக இருவரும் பி ரி ந் த ன ர். அதன்பின்னர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்து வந்தார் ந டிகை நயன்தாரா. இந்த காதல் திருமணம் வரை செல்ல சில வருடங்களில் பிரபுதேவாவுடன் இருந்தும் வி ல கி விட்டார் நயன்தாரா.

பிரபுதேவாவின் பி ரி வி ற் கு ப் பின்னர் சொந்த ஊர் சென்று திருமணம் செய்து கொண்ட திருமண வாழ்வில் செ ட் டி ல் ஆகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நயன்தாராவிற்கு அங்குள்ள இயக்குனர் ஒருவர் கொடுத்த அறிவுரையின் பேரில் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கொடுத்த ஹி ட் காரணமாக அடுத்தடுத்து படங்களிலும் க மி ட் டா கி தற்போது லே டி சூ ப் ப ர் ஸ்டார் எனும் நிலையை அடைந்துள்ளார்  நயன்தாரா.

பின்னர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடித்தார் நயன்தாரா தற்போது இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இ ரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன்தாரா மொ ட் டை ய டி த் த ஒரு குழந்தயை கையில் தூ க் கி ய படி புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெ ட்டிசென்கள் சிலர் கு ல தெ ய் வ கோவிலுக்கு சென்று பை யனுக்கு மொ ட்டை போட்டிருப்பார் போல எனவும், ஒரு பை யன் மட்டும் தான் இருக்கான், இன்னோருத்தன் எங்கே எனவும் கேள்விகளை எ ழு ப் பி வருகிறார்கள். ஆனால் இது யாருடைய குழந்தையென்று தெரியவில்லை. நயன்தாராவே கூறினால் தான் தெரியவரும்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *