அஜித் நடிப்பில் வெளியான ஆ ழ் வா ர் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தவர் ந டிகை ஸ்வேதா பண்டேகர். பின்னர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் வி ல கி சீரியலிலே நடித்து வருவதில் கவனமாக இருந்து கொண்டிருந்தார் ந டிகை ஸ்வேதா பண்டேகர்.
பிரபல தொலைக்காட்சியில் 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான சந்திரலேகா என்ற சீரியலில் நடித்திருந்தார் ஸ்வேதா பண்டேகர். சமீபத்தில் அந்த சீரியல் நிறைவடைந்து. இது பல சீரியல் ரசிகர்களையும் சோ க த் தி ல் ஆ ழ் த் தி ய து என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த சீரியலில் இவரது நடிப்புக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூ ட்ட ம் இருந்தது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 37 வயதை கடந்த இவர் பிரபல தொகுப்பாளராக இருந்த மால் முருகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது காதல் திருமணம், இந்த திருமணத்தை பற்றி அறிந்த பல சீரியல் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணத்துக்கு பின் நடிக்க வருவாரா என்பது சற்றே சந்தேகமான வி ஷ ய ம் தான்.
இந்நிலையில் ந டிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் தனது 37 வயதில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். அதே போலவே ந டிகை ஸ்வேதா பண்டேகரும் தனது 37 ஆவது வயதில் காதலித்தவரை திருமணம் செய்துகொண்டது ரசிகர்களிடையே ப ர ப ர ப் பா க பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.