என்னது பிரியங்காவா இது…? விஜய் டிவிக்கு வந்த புதுசுல ஒ ல் லி பி ச் சா ன் போல எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க…?? பல வருடத்துக்கு முன் எடுத்த புகைப்படம் இதோ…!!!

சினிமா

வி ஜ ய் டிவி தொகுப்பாளினிகள் திவ்யதர்ஷினிக்கு அடுத்தபடியாக பிரபலமாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை வி ஜ ய் டிவியில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் இவரது கலகல சிரிப்பு தொகுத்து வழங்கும் ஸ் டை ல் போன்றவற்றால் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் விஜய் டிவியின் முக்கியமான ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கடந்த சீ ச னி ல் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் மேலும் அந்த போட்டியில் இரண்டாவதாக வந்தார். பி க் பா ஸ் வீட்டில் இருக்கும்போது பிரியங்காவுக்கு பி க் பா ஸ் டீ  மில் இருந்து பல மறைமுக உதவிகள் வந்ததால்தான் இரண்டாம் இடம் வரை வந்தார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ப்ரியங்கா முதல் முதலாக வி ஜ ய் டிவிக்கு வந்தபோது தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் ஒ ல் லி பெ ல் லி. அந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்ட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வை ர லா க நெ ட்டிசென்களால் ப கி ர ப் ப ட் டு வருகிறது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் தொகுப்பாளினி ப்ரியங்காவ இது என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.

காரணம் மிகவும் ஒ ல் லி யா க இருப்பதுதான். தற்போது ப்ரியங்கா கொ ழு க் மொ ழு க் கெ ன கு ண் டா க இருப்பதும், ஆரம்பத்தில் வி ஜ ய் டிவிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒ ப் பி ட் டு பார்த்தால் அ தி ர் ச் சி யா க த் தா ன் இருக்கிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *