பாண்டியன் ஸ் டோ ர் ஸ் சீரியலில் தி டீ ரெ ன மாற்றப்பட்ட ந டிகை…! அட இவங்கள எதுக்கு மாத்துனாங்கனு தெரியாமல் அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் எந்தளவுக்கு கவனம் செலுத்தி புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கிறார்களோ அதே போலவே சீரியலிலும் புதுப்புது கதைக்களங்களை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பி T R P யில் முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது அந்த தொலைக்காட்சி என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அப்படி அந்த சீரியலில் அ டி க் க டி கதாபாத்திரங்களை மாற்றிவருவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக முல்லை கதாபத்திரத்துக்கு கிட்டத்தட்ட மூன்றுமுறை ந டிகைகளை மாற்றி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

மேலும் ஜனார்த்தனன் கதாபாத்திரத்துக்கும் நடிகர்களை மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மேலுமொரு கதாபத்திரத்திர்கான ந டிகையை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மீனாவின் தங்கையாக நடித்துவரும் ஸ்வேதாவை மாற்றிவிட்டு தற்போது கீர்த்தி என்ற ந டிகையை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே செ ட் டா ன நடிகர், நடிகைகளை அ டி க் க டி மாற்றினால் சீரியலில் சு வ ரா ஸ் ய ம் இல்லாமல் போகும். இதுவே சே ன லி ல் TRP அ டி வா ங் க காரணமாக அமைந்து விடுமென்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். என்ன காரணத்துக்கான இந்த சீரியலில் அந்த நடி கையை மாற்றினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by VijayTvExpresss (@vijaytvexpresss)

BM

Leave a Reply

Your email address will not be published.