ஒண்ணு ரெண்டு படம் நடித்து விட்டு… நடிகர் சூர்யாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசைபடும் இளம் ந டிகை…! அட… இந்த பொண்ணுக்கு… இந்த வயசுலயே இப்படி ஒரு ஆசையா…?? அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜி ல் லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ந டிகை ரவீனா தஃஹா. அதன் பின் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ரா ட் ச ச ன் திரைப்படத்தில் பள்ளி மா ண வி யா க ஒரே ஒரு சீ னி ல் நடித்தது இவரை பிரபலமாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.

அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவரை ரா ட் ச ச ன் ரவீனா என்றே அழைத்து வருகிறார்கள். தற்போது 18 வயதை தா ண் டி ய ரவீனா சினிமாவில் கதாநாயகியாகும் எண்ணத்தில் சில இயக்குனர்கள், தயாரிப்பு க ம் பெ னி யை அணுகியுள்ளாராம். அங்குள்ளவர்கள் இதென்னடா சை னா மூ ஞ் சி எனக்கூறி வாய்ப்பு கொடுக்காமல் நி ரா க ரி த் து விடுவதாக மனம் வி சு ம் பி ஒரு சமயம் கூறியிருந்தார் ரவீனா.

பின்னர் சினிமா பக்கம் செல்லாமல் மௌன ராகம் எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, அந்த சீரியலில் முழு மூ ச் சா க நடித்து வருகிறார் ரவீனா. மேலும் அந்த  சீரியலில் எ ல் லை கடந்த ரொ மா ன் ஸ் சீ னா க இருந்தாலும் ம று க் கா ம ல் நடித்து வருகிறார் ரவீனா.ஒரு சமயம் பேட்டியொன்றில் நடிகர் விஜய்யின் மகனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் ரவீனாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய மற்றுமொரு வி ஷ ய ம் ரசிகர்களை அ தி ர் ச் சி யி ல் ஆ ழ் த் தி யு ள் ள து. அதாவது நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் நடிகர் அஜித்தை மு த் த மி ட வேண்டும் என்றும் பதிலளித்திருந்தார். எப்போது ஒருசமயம் எடுக்கப்பட்ட பேட்டி தற்போது இணையத்தில் வி வா த மா க பேசப்பட்டு வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *