சற்றுமுன்… பிரபல மூ த் த நடிகர் மூச்சு தி ண ற லா ல் திடீர் ம ர ண ம்…! ஆழ்ந்த சோ க த் தி ல் த வி க் கு ம் திரையுலகம்…!!!

சினிமா

2018 ஆம் ஆண்டு க ன் ன ட சினிமாவில் வெளியான திரைப்படம் தான் K G F. க ன் ன ட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிய பா ன் இந்தியா அளவில் பெரிய சாதனையை படைத்தது இந்த திரைப்படம். மேலும் பிறமொழியில் வெளியாகும் படங்களின் ரீ மே க் படங்களே பெரும்பாலும் கன்னட சினிமாவில் வெளிவந்த நிலையில் K G F கன்னட சினிமாவில் புதிய அத்தியாயத்தை படைத்தது என்றே சொல்லலாம்.

அதன் இரெண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகி உலகளவில் ச க் கை போடு போட்டது. மேலும் வசூலையும் அள்ளிக் கு வி த் த து என்றே சொல்லலாம். அந்தவகையில் K G F முதல் பாகத்தில் நடிகர் யா சு க் கு பி ல் ட் அ ப் கொடுக்கும் கண் தெ ரி யா த வயதானவராக நடித்திருந்தவர் கன்னட சினிமாவின் மூ  த்த  நடிகர் கிருஷ்ணாஜி ராவ்.

இவர் ம றை ந் த இயக்குனர் நடிகர் சங்கர் நா க் கி ட ம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் K G F படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் கிருஷ்னகுமார் இயக்கிய நா னோ நா ரா ய ண ப் பா என்ற நகைசுவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக மாறினார்.

கடந்த சில மாதங்களாகவே வயது மூ ப் பு காரணமாக அ வ தி ப் ப ட் டு வந்த இவருக்கு தி டீ ரெ ன மூ ச் சு தி ண ற ல் பி ர ச் ச னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சி கி ச் சை பெற்றுவந்த கிருஷ்ணாஜி ராவ் சி கி ச் சை ப ல னி ன் றி  உ யி ரி ழ ந் து  ள் ளா ர்  கிருஷ்ணாஜி ராவ். இவரது ம ர ண த் து க் கு திரையுலக பிரபலங்கள் பலரும் இ ர ங் க ல் தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *