நடிகர் யோகி பாபு பட வி வ கா ர ம்…! அட கொ டு மை யே… நி ர் வா ண மா க் கி அ டி த் து உ தை த் தா ர் க ளா…?? தயாரிப்பாளர் செய்த கா ரி ய த் தா ல் ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னனி கா மெ டி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. கா மெ  கதாபாத்திரம் மட்டுமல்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அ ச த் தி யி ரு க் கி றா ர். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் தான் ஷு இந்த படத்தினை கார்த்திக் என்பவர் தயாரித்தார். இந்த படம் பெரியளவில் தோல்வியவே சந்தித்தது.

இந்த படத்தின் O T T மற்றும் டி ஜி ட் ட ல், வெளிமாநில உரிமம் போன்றவரை தயாரிப்பாளர் கார்த்திக் 1.1 கோடிக்கு விநியோகஸ்தர் மதுராஜ் என்பவரிடம் விற்றுள்ளார். இதற்காக தயாரிப்பாளரிடம் முன்பணமாக 20 லட்சம் கொடுத்துள்ளார்  மதுராஜ். பின்னர் மீதமுள்ள தொகையினை தருவதாக கூறியிருந்தார் மதுராஜ். இந்நிலையில் ஷு படம் தோ ல் வி ய டை ந் த தை அடுத்து தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க இ ழு த் த டி த் து ள் ளா ர் மதுராஜ்.

இதனால் கோ ப ப் ப ட் ட மதுராஜ் அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அந்த நேரம் அலுவலகத்தில் இருந்த கோபி கிருஷ்ணா மற்றும் பென்சரை க ட த் தி க் கொண்டு சென்றுள்ளனர். மேலும் இருவரையும் நி ர் வா ண ப் ப டு த் தி சி  த் தி ர வதை செய்து மதுராஜிடம் பணம் கேட்டு மி ர ட் டி யு  ள் ளா ர் தயாரிப்பாளர் கார்த்திக்.

பின்னர் இருவரின் A T M கா ர் டி லு ம் இருந்த 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு இருவரையும் வெ ட் டி தாம்பரம் பகுதியில் கண்ணைக் க ட் டி போ ட் டு ச் சென்றுள்ளனர். இதில் கோபி கிருஷ்ணா மட்டும் மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். பென்சரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து மதுராஜ் போ லீ சி ல் பு கா ர ளி த் து ள் ளா ர். இதன் பேரில் போ லீ சார் வி சா ர ணை செய்து வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திக் கூறுகையில் இப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் தான் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகவும் வேண்டுமென்றே யாரோ என் பெயரை கெ டு க் க இப்படியான வேலையை செய்துளளர்கள் என்றும் கூறியிருந்தார். வி சா ர ணை க் கு  பின் தான் முழு விவரமும் தெரியவரும்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *