தி டீ ரெ ன உ யி ரி ழ ந் த பிரபல காமெடி நடிகர்…! வெளியானது காரணம்… அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் சமீபகாலங்களில் அடுத்தடுத்து சினிமா நட்சத்திரங்கள் ம ர ணி ப் ப து, சினிமா ரசிகர்களிடையே பெரும் சோ க த் தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில் பிரபல கா மெ டி நடிகர் சிவா நாராயணமூர்த்தி தி டீ ர் உடல்நலக்குறைவினால் ம ர ண ம  டைந்  து ள் ள து அ தி ர் ச் சி ய ளி க் கு ம் வகையில் இருக்கிறது.

நடிகர் சிவா நாராயணமூர்த்தி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் இவருக்கு வயது ஏறக்குறைய 67 ஆகிறது. நடிகர் இயக்குனர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சிவா நாராயணமூர்த்தி. இவருடைய முதல் படம் பூந்தோட்டம்.

பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார் நடிகர் சிவா நாராயணமூர்த்தி. சிவாஜி, விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் சிவா நாராயணமூர்த்தி பல திரைநட்சத்திரங்களுடன் நடித்துவந்த இவர் 218 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் இவர் பிரபலமானது விவேக், வடிவேலு கா மெ டி க ளி ல் தான். நடிகர் சிவா நாராயணமூர்த்தி தி டீ ரெ ன உடல் நலக்குறைவினால் நேற்று கா ல மா னா ர். இவரது ம றை வி ற் கு திரையுலகை சார்ந்த பலரும் தங்களது இ ற ங் க  ல் க ளை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *