அந்த வி ஷ ய த் தை மறைக்க கோடிகளை அள்ளிக்கொடுத்த நயன்தாரா…! என்ன வி ஷ ய ம் னு தெரியுமா…?? பா வ ம் பா விக்னேஷ் சிவன்…!!!

சினிமா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க க ல க் கி வருகிறார். இவரது முதல் படமான ஐயா படத்தில் நடிப்பதற்கு கேரளாவில் இருந்து பேருந்தில் தான் வந்துள்ளார். ஆனால் இவரது தற்போதைய வளர்ச்சி தனிவிமானம் எடுத்து கொண்டு பயணம் செய்யுமளவுக்கு உச்சத்துக்கு சென்றுவிட்டது என்றே சொல்லலாம்.

எவ்வளவு தான் உச்சத்தில் இருந்தாலும் ஒரு ச ர் ச் சை க ளிலு ம் சி க் கு வ தை வழக்கமான ஒன்றுதான். ஆரம்ப காலத்தில் சிம்புவுடன் காதலில் இருந்து பி ரி ந் த நயன்தாராவுக்கு ஆறுதலும் அ ர வ ணை ப் பு மா ய் இருந்தவர் பிரபுதேவா இவருடன் இருந்த காதல் நெ ரு க் க ம் திருமணம் வரை சென்றது. பின்னர் பிரபுதேவாவின் முதல் மனைவி பி ர ச் ச னை கி ள ப் ப வே, பிரபு தேவாவிடம் இருந்து வி ல கி விட்டார் நயன்தாரா.

இந்நிலையில் பிரபுதேவாவுடன் அ தீ த காதலில் காரணமாக அவரது பெயரை தனது கைகளில் பச்சை கு த் தி யி ரு ந் தா  ர் நயன்தாரா. பின்னர் விக்னேஷ் சிவனுடன் காதலில் வி ழு ந் த வு ட ன் prabhu எனும் பெயரை பச்சை கு த் தி ய தை positivity என மாற்றி கொண்டார். சிம்புவின் காதலில் இருந்த போது சிம்புவுடன் நயன்தாரா நெ ரு க் க மா க இருந்த புகைப்படங்கள், வீடீயோக்கள் சில வெளியாகியது.

ஆனால் பிரபு தேவாவுடன் பிரிவிற்கு பின்னர் அவருடன் இருந்த நெ ரு க் க மா ன புகைப்படங்களோ, வீடீயோக்களோ பெரிதாக எதுவும் வெளியாகவில்லை. காரணம் பிரபுதேவாவுக்கு பலகோடி ரூபாய்களை கொடுத்து அந்த விஷயங்கள் வெளிவராதவாறு ம றை த் து விட்டாராம் நயன்தாரா. இதனை பிரபல திரைத்துறை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *