நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கோ லோ ச் சி வரும் நடிகர் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யாவை 2004ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இவர்களது 18 வருட திருமண வாழ்க்கையில் லிங்கா, யாத்ரா என்றஇ ஆண் பிள்ளைகள் இவர்களுக்கு இருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் தங்கள்து 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பி ரி வ தா க ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதன் பின்னர் பல திரை பிரபலங்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ரஜினியும் ஓரிரு முறை அழைத்து பேசியதாக தெரிகிறது. ஆனாலும் இருவரும் இணைவது குறித்த தகவல் இதுவையுமே வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் அவர்களது திருமண நாள் வந்தது அதற்கு கூட இருவர் தரப்பிலும் எந்தவொரு வாழ்த்துக்கள் ப ரி மா ற் ற மு ம் இல்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரது திருமணம் எதனால் நடந்து ரஜினி எப்படி ஒ த் து க் கொண்டார் என்ற தகவல் க சி ந் து ள் ள து. அதாவது தனுஷின் தங்கையும், ஐஸ்வர்யாவும் நெ ரு ங் கி ய நண்பர்களாம் அதனால் அடிக்கடி தனுஷ் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.
இதனை பார்த்த சினிமா வட்டாரங்களும், சினிமா பத்திரிகைகளும் இருவருக்கும் காதல் என வ த ந் தி பரவலாக இருந்ததாம். இந்த வ த ந் தி மு ற் றி ப் போகவே, வேறு வழியில்லாமல் ச ர் ச் சை க ளை சரிசெய்யவே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ரஜினி முடிவு செய்தாராம். இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் இருவரும் பிரிவு தகவலை பகிர்ந்ததும் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.