தமிழ் சினிமாவில் தளபதி என்ற பெயருடன் தவிர்க்கமுடியாத நடிகராக, பா க் ஸ் ஆ பீ ஸ் வ சூ ல் நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்றபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். இந்த படத்துக்காக விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மா ஸ் ட ர் படத்துக்கு பின்னர் விஜய் அதிகளவு வி க் பயன்படுத்தி வருகிறார் என தகவல் இணையத்தில் வை ர லா க ப ர விவருகிறது. விஜயின் அப்பா, அம்மாவுக்கு இல்லாத ஒரு பி ர ச் ச னை விஜய்க்கு இருக்கிறதாம் அது மு டி உ தி ர் த ல் பி ர ச் ச னை தான். பொது நிகழ்ச்சிக்கு செல்லும்போது கூட விதவிதமான வி க் அணிந்து கொண்டு சென்று அந்த பி ர ச் னை யை ச மா ளி க் கி றா ர் என ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
இதே போன்ற பி ர ச் ச னை நடிகர் எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோருக்கும் இருந்து வந்துள்ளது. ரஜினி சினிமாவில் மட்டுமே வி க் பயன்படுத்தி நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் வழக்கம் போலவே இருந்து விடுகிறார். எம்.ஜி.ஆர் இதற்க்காகவே பி ர த் தி யே க மா ன தொப்பியை பயன்படுத்தி வந்தார். ஆனால் விஜய் இவர்களுக்கெல்லாம் மாறாக விதவிதமான வி க் பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளார் என தெரிவித்திருந்தார் ப யி ல் வா ன்.
இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் பலரும் அம்மா, அப்பாவுக்கு இல்லாத இப்படியொரு நோ யா விஜய்க்கு என பு ல ம் பி வருகிறார்கள். மேலும் சிலர் என்னதான் 100 கோடி சம்பளம் வாங்கினாலும் அந்த பி ர ச் னை யை சரிசெய்ய முடியவில்லையே என கருத்துக்களையும் முன் வைத்து வருகிறாரக்ள். சமீபத்தில் நடித்து வரும் வாரிசு படத்துக்காக 100 கோடி சம்பளமாக விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.