நடிகை சுஜிதா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் “தனம்” சித்தரிப்பதற்காக அறியப்பட்டவர் மற்றும் கேரளாவில் ஏசியாநெட் டிவி சீரியலான ஹரிசந்தனம்
இல் “உன்னிமயா”வாக நடித்ததற்காக பிரபலமானவர். சில தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுஜிதா அவரது புடைப்படங்ளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது தனது மகன் புகைப்படத்தினை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இவ்ளோ பெரிய மகனா என கேட்டு வருகிறார்கள். இதேவேளை, குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.