பொ டி ய னா க வே பார்த்து ரசித்த, இவர் ஒரு குழந்தைக்கு அப்பாவா…? அட தி ரௌ ப தி பட ந டிகை தான் இவருக்கு மனைவியா…?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஆ யு த ம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் உதய்ராஜ். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய தி ரு டா தி ரு டி என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார் உதய் ராஜ். தனுஷ் நடித்த படங்களிலே போ ர டி க் கா ம ல் கடைசிவரைக்குமே ஒரு க ல க ல ப் பா க இருந்து ஹி ட் ட டி த் த படம் தான் தி ரு டா தி ரு டி.

காதல் திரைப்படங்களிலே நடித்து வந்திருந்த விஜய்க்கு காதலும், மா ஸு ம் சேர்ந்த க ல வை யா க வெளியாகி விஜய்க்கு வேறொரு பி ம் ப த் தை கொடுத்தப்படம் தான் திருமலை. இந்த படத்திலும் நடிகர் உதய் ராஜ் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்த உதய் ராஜுக்கு ஒரு இளம் வயது பை ய னா க கா ட்டிய படம் தான் பா னா கா த் தா டி.

நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி கதாநாயகனாக அறிமுகமான பா னா கா த் தா டி படத்தில் சமந்தாவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்திருந்த உதய் ராஜின் எ ட க் கு ம ட க் கா ன பேச்சும், உடல் மொழியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து என்றே சொல்லலாம். 2019 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கை தி படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உதய் ராஜ்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மா ஸ் ட ர் படத்திலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார் உதய் ராஜ். இதில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சின்ன பையனாகவே பார்த்த இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் உண்மை நம்மில் பலருக்கும் தெரியாது. ஆம் தி ரௌ ப தி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்த ந டிகைதான் உதய் ராஜ் அவர்களின் உண்மையான மனைவியாம்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *