ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் மீண்டும் சரத்குமாருடன் தலைமகன் என்றபடத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஓரிரு படங்களில் நடித்த நயன்தாராவுக்கு ரஜினியுடன் நடித்த சந்திரமுகி திரைப்படம் நல்ல பிரபலத்தை கொடுத்தது.
பின்னர் சிம்புவுடன் காதல் பி ரி வு, அதனை தொடர்ந்து பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்ற காதல் கைகூடாமல் போனது போன்ற காரணங்களால் சினிமாவே வேண்டாமென தனது சொந்த ஊருக்கு சென்று திருமணம் செய்துகொண்டு செ ட் டி லா க லா ம் என எண்ணிய நயன்தாரா அங்குள்ள பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரையின் பேரில் மீண்டும் ராஜா ராணி திரைப்படம் மூலமாக ரீ எ ன் ட் ரி கொடுத்தார்.
ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் நடிப்பை ரசிகர்கள் ஏற்று கொண்டனர். அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா தனது முயற்சியினால் தற்போது தமிழ் சினிமாவின் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க இருந்து வருகிறார் நயன்தாரா. தனது ஏழு வருட காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் முடித்தார் நயன்தாரா.
அதன் பின்னர் திருமணமாகி நான்கே மாதத்தில் வா ட கை தா ய் மூலமாக இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். வா ட கை தா ய் இ ர ட் டை குழந்தை ச ர் ச் சை யை ஒருவழியாக முடித்தனர். அதனை தொடர்ந்து பெரிதாக புகைப்படங்களை வெளியிடாத நயன்தாராவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் தோ ல் சு ரு ங் கி பார்ப்பதற்கே வ ய தா ன வ ர் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ரசிகர்கள் அ தி ர் ச் சி ய டை ந் த் து ள் ள ன ர்.