அட நடிகர் ஆர்யாவின் மனைவியா இது ?? குழந்தை பெற்ற பிறகு இப்படியொரு போட்டோ ஷுட்டா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட நடிகர் ஆர்யாவின் மனைவியா இது ?? குழந்தை பெற்ற பிறகு இப்படியொரு போட்டோ ஷுட்டா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!நடிகர் ஆர்யா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம்,

பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் .இவருக்கு சத்யா, என்ற ஒரு இளைய சகோதரன் உள்ளார். அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.நடிகை சாயிஷா ஒரு திரைப்பட நடிகையாவார்.

இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார், பிறகு அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். பிறகு வனமகன் படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் ,நடிகர் ஆர்யா @ சாயிஷா பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.

தற்போதும் கிளாமர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, நான் 99% ஏஞ்சல், ஆனால் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *