தண்ணீர் உள்ள வந்துருச்சு கி ள ம் பு ங் க…! பு ய ல் காரணமாக வெ ளி யே ற் ற பட்ட போட்டியாளர்கள்…!! பி க் பா ஸ் நிகழ்ச்சி தொடருமா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த அந்நிகழ்ச்சியில் ஆர்மபித்தில் இருந்தே ச ண் டை க ளு ம், ச ச் ச ர வு க ளு ம் கடந்த சீ ச ன் க ளை கா ட்டிலும்  முன் கூட்டியே ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ந டிகை அஞ்சலி தனது படத்தின் ப் ரோ மோ ஷ னு க் கா க பி க் பா ஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதாக தகவல். இது இப்படி இருக்க ஆண்டு தோறும் தவறாமல் ஒரு பு ய ல் நவம்பர், டிசம்பர் மாதத்தில் சென்னையை கடந்து சொல்லும் அது போலவே கடந்த இரு நாட்களாகவே அதோ பு ய ல், இதோ பு ய ல் என செய்திகள் வளம் வந்தது.

இந்நிலையில் முழுவதும் செ ட்  டி னா லே உருவாக்கப்பட்ட பி க் பா ஸ் வீட்டுக்குள் தண்ணீர் வரலாம் என்ற எண்ணத்தோடு, பி க் பா ஸ்  போட்டியாளர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற வருடமும் இது போன்ற மழை வெள்ளத்தால் பி க் பா ஸ் வீட்டுக்குள் தண்ணீர் வந்த நிகழ்வும் நடந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் கொ ரோ னா காலகட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரையும்  நட்சத்திர விடுதியில் த னி மை ப டு த் தி சில காலம் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்களும் வெளியானது. இந்நிலையில் தற்போது மழை வெ ள் ள ம் காரணமாக பி க் பா ஸ் நிகழ்ச்சி த டை ப டு மா? அல்லது ஒ ப் ப னா க இருக்கும் கா ர் ட ன் பகுதிக்கு யாரையுமே அனுமதிக்காமல் பி க் பா ஸ் வீட்டுக்குளேயே டா ஸ் கு க ளை நடத்துவார்களா ஏன் பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *