தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ரஜினியின் மூத்த மகனான ஐஸ்வர்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர் இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தனது 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பி ரி ந் து விடுவதாக தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பங்கிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஷா க் கொடுத்தனர். இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க பல தரப்பினரும் முயற்சி செய்தனர் ரஜினியின் கூட ஒருமுறை இருவரையும் அழைத்து பேசியதாக தெரிகிறது இருந்தாலும் இருவரும் சேரப்போவதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ரஜினிகாந்த் பேச்சைக் கூட கேட்காமல் போ ய ஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார் தனுஷ். மேலும் அந்த வீட்டினில் சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் தனுஷ் கு டி யே று வா ர் என்று செய்திகள் பலவும் வெளியாகின. இதற்காக காத்திருந்தனர் ரசிகர்கள் 20 திருமண நாள் அன்று நவம்பர் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தனர். ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் இருவரும் வெளியிடவில்லை.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனுஷ் தன் மனைவியை கூட ம ற ந் து விடுவேன் ஆனால் அந்த பெண்ணை மறக்க மாட்டேன் என கூறியிருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள். அந்த பெண் அப்டி என்ன செய்துவிட்டார் என கேட்டதற்கு, தனது இரெண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது படத்தின் ஹீரோ யார் என்று கேட்க இவர் தான் என தனுஷை காட்டியுள்ளனர்.
அதற்கு சூட் டி ங் கி ல் இருந்தவர்களும், சுற்றி இருந்தவர்களும் இவனெல்லாம் ஹீ ரோ வா என ஏளனமாக பார்க்க ஒரு பள்ளி படிக்கும் பெண் மட்டும் நீங்கள் து ள் ளு வ தோ இளமையில் நடித்திருந்தவர் தானே, அந்த படத்தில் நன்றக நடித்திருந்தீர்கள் என பா ரா ட் டி சென்றார் என்றும் இது நாள் வரைக்கும் அந்த பா ரா ட் டை மறக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார் தனுஷ். அந்த பெண் யாரென்று கூறவில்லை.