வெ று ம னே பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு… அந்த தொழில் செய்வதில் பெருமைபடுகிறேன்…! ரசிகர்களுக்கு பே ர தி ர் ச் சி யை கொடுத்த ரஜினி பட ந டிகை…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் அதிகம் திறமை இருந்தும் கவனிக்கப்படாத ந டிகைகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ந டிகை சாய் தன்ஷிகாவும் ஒருவர். இவர் ஜெயம் ரவி நடித்து வெளியான பே ரா ண் மை படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தில் சாய் தன்ஷிகாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

அதன் பின்னர் அருண்விஜய் நடிப்பில் வெளியான மா ஞ் சா வே லு படத்தில் நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. அதன் பின்னர் இயக்குனர் பாலா நடிப்பில் ப ர தே சி படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை க ச் சி த மா க பயன்படுத்தி பாராட்டுகளை பெற்றார் சாய்  தன்ஷிகா.

எ ப் பே ர் ப் ப ட் ட ந டிகையாக இருந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்துவிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ரஜினி நடிப்பில் வெளியான க பா லி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. விழா மேடை ஒன்றில் இயக்குனர் டி.ராஜேந்திரால் அ வ மா ன ப் ப டு த் த ப் ப ட் ட சாய் தன்ஷிகா தற்போது சரியான வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் குறும்படங்கள் போன்றவற்றில் நடித்துவரும் தன்ஷிகா. சி ன ம் என்ற குறும்படத்தில் வி லை மா து வா க நடித்திருந்தார். இந்தப்படத்தின் கதையானது மேற்குவங்கத்துக்கு பிழைப்புக்காக செல்லும் பெண் வழிமாறிப்போய் அதுபோன்ற தொழிலில் மா ட் டி கொள்வதுதான். இந்த படம் கொல்கத்தாவில் கலாச்சார விருது வழங்கும் விழாவில் சுமார் 8 விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட்டியொன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் பெருமை படுகிறேன் என சாய் தன்ஷிகா தெரிவித்திருந்தார்.

BM

Leave a Reply

Your email address will not be published.