நடிகர் பிரகாஷ் ராஜ்ஜின் 2வது மனைவி யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலம் தானா .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரகாஷ் ராஜ் என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

Copyright ta.wikipedia.org

 

நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். இவரது முதல் திருமணம் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவருடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு

இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும் சித்து என்ற ஒரு மகனும் பிறந்தனர். இவரது மகனுக்கு 4 வயது இருக்கும் போது வி ளையாடுகயில் கா யம் ஏற்பட்டு ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நீண்ட மாதங்கள் சி கிச்சை

பெற்று வந்து இவர்களது மகன் பின்னர் சி கிச்சை பல னின்றி உ யிரிழந்தார். தனது மகனின் பிரிவிற்கு பின்னர் தனது முதல் மனைவியுடன் பி ரச்சனை ஏற்பட்டு வி வாகரத்து செய்துவிட்டார். இருப்பினும் தனது இரண்டு மகள்களையும் தன்னுடைய வளர்ப்பில் வைத்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

2009 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை வி வாகரத்து செய்த பிரகாஷ் ராஜிற்கு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் காதல் ஏற்பட்டது.தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 50 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தார். தற்போது பிரகாஷ் ராஜ் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.