அட நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவா இது…? அட ம ட ம ட ன் னு வளந்து எப்படி இருக்காங்கன்னு பாருங்க…!! அ ச ந் து போன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ்  தனக்கென ஒரு பா ணி யி ல் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற ரி யா லி ட் டி நிழச்சியான க ல க் க  ப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்த சீ ச னி ல் டை ட் டி ல் வி ன் ன ரா க வு ம் ஆனவர் சிவகார்த்திகேயன்.

அதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சில காலம் பணியாற்றிய சிவகார்த்திகேயன் பின்னர் மெ ரீ னா படம் மூலமாக சினிமாத்துறையில் நுழைந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவந்த எ தி ர் நீ ச் ச ல் படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை கொடுக்கவே அடுத்தடுத்து நடித்த வ ரு த் த ப் ப  டா த வா லி ப ர் சங்கம், மா ன் க ரா த் தே, கா க் கி சட்டை  போன்ற படங்கள் ஹி  ட் ட டி த் த ன.

இந்த வருடத்தில் இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின, அதில் டா க் ட ர், டா ன் படங்கள் நல்லதொரு வெற்றியை பெற்றன. பி ரி ன் ஸ் திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று சுமாரான வசூலை அடைத்தது. மேலும் அவரது நடிப்பில் ஒரு சிலப்படங்களில் க மி ட் டா கி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

நடிப்பது மட்டுமல்லாமல் க னா, டா க் ட ர் போன்ற படங்களை தனது SK ப் ரொ டெ க் ஷ ன் நிறுவனம் மூலமாக தயாரித்தும் இருக்கிறார்  இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இருகுழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி அவரது மூத்த குழந்தையான ஆராதனாவுடன் தற்போது சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *