தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம்தான் வெயில். இந்த படத்தில் பரத், பசுபதி, ஷிரேயா ஷெ ட் டி, பாவனா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அந்த படத்தில் தங்கம் எனும் கதாபத்திரத்தில் நடித்தவர் தான் ந டிகை ப்ரியங்கா நா ய ர்.
தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம் என்றாலும் தனக்கென ஒரு ரசிகர் கூ ட் ட த் தை யே உருவாக்கிவிட்டார் ப்ரியங்கா நா ய ர். வெயில் படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவிலிருந்து சென்று மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ப்ரியங்கா நா ய ர். மலையாள சினிமாவில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தார் ப்ரியங்கா நா ய ர்.
வெயில் படத்தினை தொடர்ந்து தமிழில் தொலைபேசி என்ற படத்தில் நடித்திருந்தார். அதுபோக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லை வ் டெ லி கா ஸ் ட் என்ற வெ ப் சீ ரி ஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியங்கா நா ய ர்.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ந டிகை ப்ரியங்கா நா ய ர். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும். இந்நிலையில் ந டிகை ப்ரியங்கா நா ய ரி ன் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. அதில் வெயில் படத்தில் வெகுளியாக நடித்த ந டிகையாக நடித்திருந்தவர் தற்போது மா ட ர் ன் உடையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.