தனது சிரிப்பினாலே பிரபலமானவர் ம றை ந் த கா மெ டி நடிகர் குமரிமுத்து. அவரது க ல் ல றை யி ல் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படமொன்று சமூக வலைதள பக்கங்களில் வை ர லா கி வருகிறது. தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மகேந்திரன் இவர் சில வருடம் முன்னர் இ ற ந் தா ர். அவரது ச ட ல ம் சென்னை மந்தைவெளியில் உள்ள க ல் ல றை தோட்டத்தில் அ ட க் க ம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நிகழ்வில் இயக்குனர் அனீஸ் கலந்து கொண்டார். அப்போது மகேந்திரன் க ல் ல றை க் கு அருகிலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு உ யி ரி ழ ந் த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல் ல றை யு ம் இருப்பதை அனீஸ் பார்த்துள்ளார். இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் நான் பார்த்த க ல் ல றை க ளி ல் சில வருடங்களுக்கு முன் ம றை ந் த நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் க ல் ல றை யு ம் ஒன்று.
இயக்குனர் மகேந்திரன் இயக்கிய படங்களை பற்றிய நினைவுகளில் இருந்த எனக்கு குமரிமுத்துவின் க ல் ல றை யை பார்த்ததும் வியப்பாக இருந்தது. இயக்குனர் மகேந்திரன் இயக்கிய பல படங்களில் குமரிமுத்து மிகச்சிறப்பான வே ட ங் க ளி ல் நடித்திருப்பார். இப்படி இ ற ந் த பின்னும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான வி ஷ ய மா க வே இருந்தது.
குமரிமுத்துவின் க ல் ல றை யி ல் அவரது வாரிசுகள் குமரிமுத்துவின் வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter ஆ ண் ட வ ரே இது உங்களுக்கான நேரம் அவரது சிரிப்பை எ ன் ஜா ய் பண்ணுங்கள் என க ல் ல றை யி ல் பதிவிட்டதை பார்த்து குமரமுத்துவின் வாரிசுகளின் கற்பனை திறமையை கண்டு வியந்ததாக பதிவிட்டிருந்தார்.