தமிழ் சினிமாவில் “என் பொ ண் டா ட் டி ஊருக்கு போ ய் ட் டா” என்ற ஒரு ட ய லா க் மூலமாக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றுள்ளார். பின்னர் சூ ட் டி ங் கி ல் ஒரு சீ னை கொடுத்து நீயே நடி என இயக்குனர் கூறினாராம். அதை ஒரே டே க் கி ல் நடித்து முடிக்கவே, நல்ல நடிக்கிறடா என்ற இயக்குனர் பாரதிராஜாவிடம் பாராட்டு பெற்றார்.
பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ர யி லு” படத்தில் நடிகராக அறிமுகமான ஜனகராஜ் பின்னாளில் எப்படி கா மெ டி நடிகரானார் என்றே தெரிவில்லை என கூறியிருந்தார். ரஜினி, ஜனகராஜ் இவர்கள் இருவரின் கா மெ டி கா ம் போ வு க் கெ ன் றே தனி ரசிகர் கூ ட் ட ம் இருக்கத்தான் செய்தது. இவர் ரஜினி, கமல் என இரு ஜா ம் ப வா ன் க ளு ட னு ம் நடித்துள்ளார்.
ஒரு கண்ணை சு ரு க் கி, ஒரு கண்ணை சி மி ட் டி இவர் பேசும் உடல்மொழிக்காகவே தனி ரசிகர்களை ஈர்த்து, மேலும் இந்த உடல்மொழி ஜனகராஜ் உடல்மொழி என்று மாறிப்போனது. நடிகர் பாண்டிராஜனுடன் இவர் சேர்ந்து செய்யும் லூ ட் டி பலரையும் இன்றளவும் வ யி று வ லி க் க சிரிப்பில் ஆ ழ் த் தி வருகிறது. ஒரு காலத்தில் சென்னையிலே பெரிய வீடு இவரது வீடுதானாம். திரைபிரபலங்கள் பலரும் இவரது வீட்டில் தான் தாங்குவார்களாம் .
ஜனகராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹி ந் தி என பழமொழிகளிலும் 200கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜானகராஜின் மகன் தாதா 87 என்ற படத்தில் நடிக்கவேண்டியிருந்ததாம், ஆனால் நேரம் காலம் கூடி வராததால் நடிக்காமல் போய்விட்டார். ஒருவேளை நடித்திருந்தால் ஐவரும் ஒரு பேர்சொல்லுமளவு நடிகராக இருந்திருப்பார் என பல சினிமாவிமர்சகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.