சினிமா உலகை பொறுத்தவரை பெரும்பாலும் ஆண் நடிகர்களின் ஆ தி க் க ம் எப்போதுமே கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். அது சொ த் து விஷயமாக இருந்தாலும், ச ம் ப ள விஷயமாக இருந்தாலும் சரி ஆண் நடிகர்களின் ஆ தி க் க ம் அதிகமாகவே இருந்து வந்தது. புகழ் விஷயத்தையும் விட்டுவைக்காமல் ஆண்களே முன்னுரிமைக்கு ஆளாக இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மத்தியில் சொந்தமாக விமானம், கப்பல், சொ கு சு ப ங் க ளா என ஆண் நடிகர்களையே மி ஞ் சி டு ம ள வு க் கு சொ கு சா க வாழ்ந்த ஒரு ந டிகை யாரென்று தெரியுமா. இந்த கால ந டிகைகள் கோடிக்கணக்கில் ச ம் ப ள த் தை வாங்குவதால் இந்தளவுக்கு சொ கு சா க வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுவதில் ஒரு அ ர் த மு ண் டு.
ஆனால் அந்த காலத்திலெல்லாம் அவ்வளவாக சம்பளம் கிடையாது. அப்படி அந்தத் காலத்திலே சொ கு சு ராணியாகவே வாழ்ந்தவர்தான் ந டிகை கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் ந டிகை நயந்தாரா எப்படியோ அப்படித்தான் ஒருகாலத்தில் கே. ஆர்.விஜயாவும் இருந்துள்ளார்.
பெரிய நடிகர்கள், முன்னை நடிகர்கள், இளம்நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்து கொடுக்க அவர் த ய ங் கி ய தி ல் லை என்றே சொல்லலாம். அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொ கு சு ப ங் க ளா என சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும் ராணியாகவே வாழ்ந்துள்ளார்.
சமீப காலங்களில் விமானம், கப்பல் ஏதும் இல்லாமல் இருந்தாலும் இப்போதும் சொ கு சு வா ழ் க் கை வாழ்ந்து வருகிறார் கே.ஆர்.விஜயா. கதாநாயகர்கள் ஆ தி க் க ம் செலுத்தும் இந்த சினிமாத்துறையில் எப்போதாவது இந்தமாரி ந டிகைகளுக்கு எதாவது அ தி ர் ஷ் ட ம் அ டி த் த து போல அப்படி கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் தற்போது சொ கு சா க வாழ்ந்து வருபவர் ந டிகை நயன்தாரா.