தமிழ் சினிமாவின் சூ ப் ப ர் ஸ் டா ர் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்தின் பா பா படம் தற்போது ரீ ரி லீ ஸ் செய்யப்பட்ட நிலையில், ரஜினியின் காதல் அனுபவம் குறித்து அவர்தான் நடித்திருந்த நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த செய்தி தற்போது ப ர வ லா க பேசப்பட்டு வருகிறது. அப்படி பா ட் ஷா படத்தில் ந டிகை நக்மாவுக்கு அப்பாவாக கேசவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் தேவன்.
இவர் பேட்டியொன்றில் ரஜினியின் முதல் காதல் அனுபவத்தை பற்றி பேசியிருந்தார். பா ட் ஷா படப்பிடிப்பின் போது மும்பையில் இருந்த தேவன், விஜயகுமார், கனகராஜ் ஆகியோரை மும்பையில் உள்ள நட்சத்திர ஹோ ட் ட லி ல் இரவு விருந்து கொடுத்துள்ளார் ரஜினி. அப்படி அந்த விருந்தில் பல விசயங்களை பற்றி பேசினாராம் ரஜினி அதில் முக்கியமானது ரஜினியின் முதல் காதலி பற்றிய விஷயம்.
ரஜினி சினிமவுக்கு வருவதற்கு முன் பெங்களூருவில் நடத்துனராக இருந்தபோது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவார் தவறான பக்கமாக பேருந்தில் ஏறியுள்ளார். இதுகுறித்து ரஜினி அந்த மாணவியை தி ட் டி யு ள் ளா ர். மாணவியும் பதிலுக்கு ரஜினியை தி ட் டி னா ரா ம். இப்படி மோதலில் ஆரம்பித்த சந்திப்பு நாளடைவில் காதலில் முடிந்ததாம்.
ஒரு நாள் தான் நடித்த நாடகத்தை பார்க்க காதலி நிர்மலாவை அழைத்து போயுள்ளாராம் ரஜினி. அங்கு ரஜினியின் நடிப்பு திறமையை பார்த்து அ ச ந் து போன நிர்மலா நீ நல்லா நடிக்கிற சென்னையில் போய் சினிமாவில் சேர்ந்து நடிக்கலாமே எனக்கூறியுள்ளார். மேலும் ரஜினியின் ஆசைக்காக பி லி ம் இ ன் ஸ் டி டி யூ ட் டி ல் சேர 500 ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார் நிர்மலா.
பின்னர் சென்னையில் வந்து சினிமாவில் சேர்த்து பெரிய நடிகரான பின்னர், பெங்களூரு சென்று நிர்மலா வசித்திருந்த அ ப் பா ர் ட் மெ ண் ட் சென்று பார்த்துள்ளார் ரஜனி. அங்கு அவர் கா லி செ ய் து சென்றுவிட்டாராம். எங்கு தேடியும் நிர்மலாவை கண்டுபிடிக்க முடியாததால் கண்ணீர் விட்டு அழுத்துள்ளாராம் ரஜினி இவாறு நடிகர் தேவன் பகிர்ந்திருந்தார்.