நடிகர் ஜெய்சங்கர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் க ல க் கி கொண்டிருந்த போதே, அழகிய தோற்றதால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடித்துக்கொண்டிருந்தவர் நடிகர் ஜெய்சங்கர். க ட்டுனால் ஜெய்சங்கரை போன்ற மாப்பிள்ளையை தான் க ட்டுவேன் என இளம் பெண்களை ஏ ங் க வைத்த நடிகராவார் ஜெய்சங்கர்.
இவர் நடித்த அத்தனை படங்களுமே ஹி ட் என சொல்லலாம். இவர் ஹீ ரோவாகவே நடித்திருந்த சமயத்தில் மு ர ட் டு க் கா ளை படத்தில் ரஜினிக்கு வி ல் ல னா க நடித்தது இவர் செய்த பெரும் த வ ரா கிவிட்டது. அதன் பின்னர் இவர் ஹீ ரோ வா க நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தால், குணச்சித்திர வே டங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவரது படங்கள் பெரும்பாலும் து ப் ப றி யு ம் கதைகளாகவே இருந்ததால் தென்னகத்து ஜே ம் ஸ் பா ண் ட் என அழைக்கப்பட்டார் ஜெய்சங்கர். அதுமட்டுமல்லாமல் மக்கள் கலைங்கர் என்ற பட்டமும் இவருக்குண்டு, நடிகர் ஜெய் சங்கர் உ யி ரு ட ன் இருக்கும் போதே பல கண் சி கி ச் சை மு கா ம் க ளை நடத்தியுள்ளார். அவரது ம றை வு க் கு பின்னரும் இது தொடர் வேண்டுமென்று தனது மகன் விஜய் சங்கரை கண் மருத்துவராக ஆக்கினார்.
அவரது மகனும் கண் சி கி ச் சை மு கா ம் க ளை நடித்தி வருகிறார். நடிகர் அஜித்துடன் நெருங்கிய தொடர்புடைய விஜய் சங்கர் அடிக்கடி அவருடன் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப் படி ஒருமுறை செல்லும் போது உன்னுடன் சி கி ச் சை க் கு வரும் நபர்களில் யாரேனும் பணவசதி இல்லாமல் இருந்தால் திருப்பி அனுப்பிவிடாதே நான் அவர்களின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொள்கிறேன் என அஜித் விஜய் சங்கரிடம் கூறியது மட்டுமல்லாமல் பலருக்கும் க ண் சி கி ச் சை க் கு உதவியதும் தெரிகிறது.